இவ்வளவு நேரம் இருந்த சிரிப்பும் துடுக்கும் எங்கு சென்றதோ முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அந்த டிபார்ட்மெண்ட் நோக்கி சென்றான்..
அங்கே கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டில் இருந்து கயல்விழி அவளின் பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தாள்…
Today we are going to take this class learn about Zava… excuse me mam எஸ் உங்கள பாக்க ACP ருத்ரன் வந்து இருக்காங்க… செக்யூரிட்டி வந்து சொல்லிவிட்டு செல்ல கயல்விழி நான் வர நான் வர நீங்க போங்க நான் ஸ்டுடென்ட்ஸ் ஜாவா பத்தி டிடைல் கலெக்ட் பண்ணுங்க ஐ வில் பி பேக் ஓகே வகுப்பறையை விட்டு வெளியே வந்த நொடி ஏதோ ஒரு இனம் புரியாது உணர்வு இதயம் வேகமாக துடிப்பதை அவளால் நன்கு உணர முடிந்தது வலதுப்புற கையை எடுத்து இடப்புற இதயத்தின் மீது கையை வைத்துக்கொண்டு என்ன ஆச்சு எனக்கு எப்படி ஹார்ட் பீட் ரைஸ் ஆகுற அளவுக்கு ஒன்னும் நடக்கலையே அவளே அவளுக்கு சொல்லிக் கொண்டால் ஒன்னும் இல்ல ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சட்டென்று வந்து நினைவில் ருத்ராவுக்கு ஏதாவது ஆகிடுச்சா பாப்பா ஸ்கூல் தானே இருக்குற அவ சேப் தா இருப்பா ஒன்னும் இல்ல அவளுக்கு பாப்பா ரொம்ப போல்ட் கயல்விழி அதே நினைவில் வெயிட்டிங் ஏரியாவிற்கு வந்து இருந்தால் ருத்ரனும் மற்றும் ஆசிரியர்களின் என்கொயரி நடத்திக் கொண்டிருந்தார்….
