இதமான காதல் முதல்

விக்ரம் நிலவுக்கு பக்கத்துல மூச்சு கூட விட முடியாத அளவுக்கு ரொம்ப நெருக்கமாக அவள் அருகே வந்தான்.

அது வெறும் மூச்சாக இல்ல ரெண்டு பேருக்குள்ள இருக்குற ஒரு தீயாக இருந்தது.

தண்ணீர் நிறைந்து ஒரு பக்கம் பொங்கி வழிஞ்சுகிட்டு இருக்கு… ஆனா இவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற மோகத் தீயும் அதுக்கு மேல கண்ட்ரோல் இல்லாத அளவுக்கு பெருக்கெடுத்து வந்துகிட்டு இருக்கு.

அவளோட கண்கள் நிமிர்ந்து பார்க்கவே இல்லை… அது வெட்கத்துல தரையையும் பார்க்க முடியாமல் திணறடித்து போய் அங்கும் இங்குமாக அலை பாய்ந்து விட்டு இருக்கும் போது,

அவனுடைய பார்வை மட்டும் அவளுடைய இதழ்களை மட்டுமே நோக்கி சம்மதம் கேட்பதற்காக காத்துகிட்டு இருக்க,

ஆனா…

அவ்வளவு பொறுமை எல்லாமே இப்போ இல்லாமலும் போயிடுச்சு.

சீக்கிரம், அது உன்னுடையதாக்குனு அவனோட உள் மனசு அவன்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கு அந்த உள் மனசு சொல்றதுக்கு முன்னாடியே அவனுடைய இதழ்கள் அவளின் மெல்லிய பட்டு போன்ற ரோஜா இதழை கவ்வி பிடித்தது.

அலைபாய்ந்து அவளுடைய கண்கள் அவனின் கண்களை நிமிர்ந்து ஒரு அதிர்ச்சியோடு பார்க்க,

அவள் இதழில் காட்டிய அந்த வேட்கை, இத்தனை விதத்தில் அந்த முத்தத்தில் சுகம் இருக்குமா என்பதைப் போல,

ஆரஞ்சு பழத்தை போல மெல்லமாக உறிந்து குடிக்க ஆரம்பித்தான்.

அவளுடைய இதழ்களை சுவைக்க சுவைக்க, அந்த தேன் சுவையும் மறக்கடிக்கப்பட்டது.

அவள் வேண்டாம் என்று சொல்லவே இல்லை அவளோட கைகள் அவன் முதுகை இறுக்கமாக பிடித்துக் கொண்டது.

ஒரு காலுக்கு மேல இன்னொரு காலை வைத்து பிசைந்து கொண்டு அங்கு நடக்கும் இதழ் போராட்டத்துக்குள்ள தவியாய் தவித்து போய்விட்டாள்.

அவன் பற்றிகொண்டானோ இல்லையோ…. அவளுடைய பிடிப்பு தான் அங்கே ஆழமாக இருந்தது.

அவன் கைகள் அவளின் அங்கங்களை அளவெடுக்க ஆரம்பித்தது.

அவன் ஒவ்வொரு தொடுதலுமே அவளுக்கு பேரின்பமாய் அதே நேரத்துல சொல்ல முடியாத கூச்சமும் விலக முடியாத பிடித்தலும் அவனின் எல்லைக்குள் மாட்டிக் கொண்டு வெளியில் வர பிடிக்காதவளாய் அவனிடம் சொக்கி நின்றாள்.

அவன் கொஞ்சம் கொஞ்சமாக அவள் ஆடையின் உள்ளே தன் விரல்களின் விளையாட்டை தொடங்க ஆரம்பிக்க,

ஒவ்வொரு இடமும் அவளின் கூச்சத்தை அளவெடுக்க ஆரம்பித்தது. எந்த இடமும் இப்போ ஃப்ரீயா இல்லை.

ஆனா அதை விட்டு வெளியே வர மனசும் இல்லை.

அவள் இடுப்பை ரொம்ப ஆழமாக இறுக்கி பிடிக்க,

சற்று கூச்சத்தின் உச்சியில் அவள் இதழை எடுத்து ஸ்ஸ்ஸ்…. என்று அவள் சத்தமிட,

இப்போ அவர்களுடைய கண்கள் நேருக்கு நேராக மோதியது. கொஞ்சம் கூட அவன் யோசிக்கவே இல்லை, அந்த இதழை நம்மை எடுத்துடோமோ என்ற பதற்றத்தில் அவள் மீண்டும் தனக்கு வேண்டும் என்பது போல அவனை பார்க்க,

அவன் வேகமாக அவளுடைய மேலாடையை கழற்ற,

அவள் சற்றும் எதிர்பார்க்கல அவள் முகத்தில் வெட்கமும் புன்னகையும் அவன் தன்னுடையவன் என்ற அதிகாரமும் கூடிக் கொண்டிருக்க,

அவன் அவளின் முன்னழகை பார்த்து திகைத்துப் போய் தன் முகத்தை புதைக்க,

ஆனால் என்னவோ தெரியல மனசு டக்கு டக்குனு அடிச்சுக்கிட்டே இருக்கு.. அவளுடைய தொடுதல் கொஞ்சம் கூட இல்லாம இருந்ததுமே அவன் நிமிர்ந்து பார்க்க,

அவனின் பார்வையை அவள் தேட ஆரம்பிக்க, ஆனால் அவன் மனச அவகிட்ட விருப்பமே கேட்காம நான் உரிமையை எடுத்துட்டேனோ என்ற நினைப்பு மட்டும் தான் முதலில் வந்தது.

வேகமாக அங்கிருந்து வெளியே போயிட்டான். ஆனால் அவளுக்கு அது ஒரு அவமானமா இருந்துச்சு.

அவளை அறியாமல் கண்ணீர் தாரை தாரையாய் வர ஆரம்பித்தது. உதடெல்லாம் பிதுங்கி அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியாம அவள் அழுக ஆரம்பிக்க,

ஆனா இங்கே அவன் ஒரு பக்கம் என்னடா இப்படி முட்டாள்தனமா பண்ணிட்ட,

அவகிட்ட முதல்ல பர்மிஷன் வாங்கணும் முதல்ல அவ உன் மேல எப்படி பட்ட நெனப்புல இருக்கான்னு தெரியாம. இப்படி பண்ணிட்டியே முட்டாள்..

என்று அவன் தலையில் அடித்துக் கொண்டு இருக்க, அந்த நேரத்தில் நிலா வெளியில் வந்தாள் அவளுடைய ஆடையை சரி பண்ணிக்கிட்டு,

அவன் ஒரு பக்கமா நின்னு தலையில் அடிச்சிட்டு இருக்க இந்த பக்கம் அவள் கண்ணாடி முன்னாடி தன் முகத்தை மறுபடியும் தொட்டு தொட்டுப் பார்த்தாள்.

அவனைக் கடந்த அவள் கண்ணாடி முன்னாடி போனதுமே அவன் திரும்பி பார்க்க அவள் அங்கே கண்ணீரோடு தன் முகத்தை ஏதோ பிடிக்காத அருவருப்பான பொருளை பார்க்கிற மாதிரி அவள் பார்த்துட்டு இருக்க,

அவள் கண்களில் வந்த அந்த கண்ணீர் அவன் மனதை ஏதோ செய்தது.

தப்பு பண்ணிட்ட விக்ரம் என்று மனசுக்குள்ளேயே அவன் சொல்லிக்கொண்டு நிலா ஐ அம் சாரி…

ஏதோ தெரியாம இந்த மாதிரி…

இப்படி அவன் வார்த்தைகளை சொல்ல ஆரம்பிக்கும் பொழுது, என்ன உங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கல தானே,

என் முகத்தை பார்த்ததுமே உங்களுக்கு அருவருப்பா வந்துருச்சு போல,

என்னவோ தெரியல நம்மளுக்கு எல்லாம் இப்படி நடக்குமான்னு நினைக்க ஆரம்பிச்ச அந்த ஒரு நொடியிலேயே என் வாழ்க்கை தலைகீழா மாறியது பாத்திங்களா…

யாருக்குமே பிடிக்காத ஒரு ஜென்மமா நான் இந்த உலகத்துல இருக்கேன் இப்படி அவள் சொல்லிக் கொண்டு தன் கண்ணீரைத் துடைக்க,

அவன் வேகமாக அவளுடைய கைகளை பிடித்து திருப்பி என்ன சொல்ற?.. நான் எப்போ உன்கிட்ட அந்த மாதிரி சொன்னேன்?…

நான் உன்கிட்ட உன்னோட பர்மிஷன் இல்லாம உன்னை எடுத்துக்கிட்டேனோ என்ற பயம் எனக்கு வந்துருச்சு நீ என்ன பத்தி தப்பா நினைச்சுருவியோ?..

மத்த ஆம்பளைங்க மாதிரி வேற மாதிரி எதுவும் மூன்று பயம் வந்துருச்சு வேற ஒன்னும் இல்ல உன்ன பிடிக்காம எப்படி நான் உன்னோட இவ்வளவு நெருக்கமா இருக்க முடியும்னு நினைக்கிற,

அப்போ ஏன் என்னை விட்டுட்டு நீங்க போனீங்க?…

என்று அவள் மறுபடியும் கேட்கும் போது தான்,

அடியே பைத்தியக்காரி…. நான் உன்ன பத்தி அப்படி நினைக்கல நீ என்ன பத்தி இந்த மாதிரி நினைக்கல இது தெரியாம ரெண்டு பேரும் மனச போட்டு குழப்பிக்கிட்டு இருக்கிறோம் அதுதான் உண்மை.

சரி…. என் பௌர்ணமியே,

இப்ப சொல்லு. உன்னை முழுசா நான் என்னவளாக மாற்றட்டுமா?… எனக்குள்ளே ஏத்துக்கட்டுமா?..

உன் சம்மதத்தை கேட்டுட்டு நான் உன்கிட்ட பேசுகிறேன் என்று அவன் கண்ணடிக்க,

சம்மதம் கேக்குறதுக்கு நீ யாரோ இல்ல….

அறிவு கெட்டவனே,  என்ன கேள்வி இது?…அப்படி எனக்கு வேணாம்னு தோணுச்சுன்னா நான் அப்பவே தடுத்திருக்க மாட்டேனா அது கூட புரியாத மண்டாயிருக்க,

இப்படி சொல்லி அவன் தலையில் ஒரு தட்டு தட்டுனதுமே, அடியே

நல்ல குசும்பு பிடிச்சவளா இருப்ப போல,

நான் கூட உன்னை என்னவோ என்று அப்படின்னு நினைச்சேன் ஆனா ஒரு நல்ல பையன மிருகமாக விடமாட்ட போலியே… இப்படி சொல்லி அவளின் இடுப்போடு சேர்த்து அணைக்க,

முடிஞ்சா மாறி பாரு… மிருகமா,

இப்படி அவ சொன்ன ஒரு வார்த்தை தான். அவளை அப்படியே தூக்கி மெத்தையில் மெல்ல படுக்க வைத்தான்.

அவனை சற்றும் விலக விடாமல் அவளும் அவன் கைகளைப் பிடித்து தன் மீது போட்டுக் கொள்ள,

மெல்லமாய் சிரித்தவன், அவளிடமிருந்து ஒவ்வொரு பாடமாக கற்றுக் கொண்டான்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவனின் இதழ் படாத இடம் இல்லாத அளவிற்கு அவன் கொடுக்கும் ஒவ்வொரு சுகமும் அவளின் ஒட்டுமொத்த கூச்சத்தையும் தவிடு பொடியாக்கி,

அவன் வேண்டும் என்ற பிடிவாதத்திலிருந்து அவன் இல்லாத ஒரு நொடி என்னால இருக்க முடியாது என்ற எண்ணம் வரைக்கும் கொண்டு சென்றது.

இதழில் பல வித்தைகள் காட்ட முடியுமா?… ஆனால் அவன் காட்டினான்.

அவள் கழுத்துக்கு கீழே அவன் முகத்தை புதைத்து செல்ல சேட்டைகளும்,

அவன் கெஞ்சும் போது அவள் மிஞ்சும் அந்த செயலும் மேலும் மேலும் அவளை எடுக்க தூண்டிக் கொண்டே இருந்தது.

அவளின் சிணுங்கல்கள் இன்னும் அவனை போதை ஏற்றிக் கொண்டே இருந்தது.

வேண்டாம் என்று சொல்லவே தோணல, இதுவரையிலும் தன் உடலில் காணாத பல ரகசியங்களை அவனிடமிருந்து அவள் புதிதாக தெரிந்து கொண்டாள்.

முதல் முறை அவளுக்கு இன்ப சுகமாகவே இருக்க வேண்டும். வேகம் எடுக்கவும் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்குள்ள அவன் மாட்டிக்கிட்டாலும் கூட அது அவனுக்கும் புதுசு தான்.

வெகு நேரம் எப்படி அவர்களுக்குள் பல இடியாப்பசிக்கல்களாக ஒருவரோடு ஒருவர் பின்னிப்பிணைந்தாலும் அது சலிப்பு தட்டவே இல்லை.

காலையில் 3:00 மணி வரைக்கும் அவங்க அதே நிலையில் தான் இருந்தாங்க.

விக்ரம் பல நாள் தூக்கம் இல்லாமல் இருந்தவன். அவன் நிம்மதியா தூங்கி வருஷங்கள் ஆயிடுச்சு.

ஆனா இன்னைக்கு அவனோட மனசும் அவனோட உடம்பும் ரொம்ப அமைதியா இருந்தது.

பல நாள் இல்லாத தூக்கம் அந்த ஒரு நாளில் அவனுக்கு வந்தது.

அவளை தன் மாரோடு அணைத்தபடியே அவன் தூங்க ஆரம்பித்து விட்டான் ஆனால் ஏதோ தப்பு பண்ணிட்டோமோ?…

அப்படிங்கிற எண்ணம் மனசுக்குள்ள முதல் முதல உதிக்க ஆரம்பித்தது.

என்ன பொண்ணு நீ… சி கருமம்,

நீயா போய் ஒரு பையன் கிட்ட போய் இப்படி கேட்டுட்டியே அவன் உன்ன பத்தி என்ன நினைப்பான்?…

ஒருவேளை அவன் என்ன பத்தி கேவலமா நினைத்திருப்பான்?..

விக்ரம்…. நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கட்டுமா?…

இப்படி அவள் ஒரு கேள்வியை கேட்க, ஆனா அவன் அரை தூக்கத்தில் அவள் ஏதோ பேசறான்னு தெரியுது ஆனா என்ன பேசுறான்னு தெரியல,

அவள் பேசுறதுக்கு எல்லாம் mmm… மட்டுமே பதிலாக வந்தது.

நீ என்னை கேவலமான பொண்ணு ன்னு நினைக்கிறியா?…. நானே உன்னிடம் வந்து இந்த மாதிரி எல்லாம் கேட்டு இருக்கேன்.

நீ என்ன விட்டு விலகி போகணும்னு தான் நினைச்சேன் ஆனா நான் அப்படி நினைக்கவே இல்லையே…

நான் அப்படி நினைக்காம அப்படி யோசிக்காமல் நானே உன் கிட்ட வந்து என்னை முழுசா கொடுத்த மாதிரி இருக்கு அப்போ நான் எப்படி ஒரு கேவலமான பொண்ணா இருக்க முடியும்.

உங்களோட மனசுக்குள்ளயும் அப்படித்தானே இருக்கும்.. என்ன பத்தி இப்படித்தானே நீங்க யோசிச்சிட்டு இருப்பீங்க என்று அவள் ஒரு கேள்வி கேட்க,

அதற்கு அவனுடைய பதிலும் mmm….

என்று மட்டுமே இருந்தது, அவள் கேட்ட கேள்விக்கு எல்லாத்துக்குமே அவனுடைய பதில்கள் துணை போன மாதிரி இருந்தது. இது தெரியாதவள் அவனிடம் இப்படி கேள்வி கேட்கும் போது பல வருடங்கள் நிம்மதி இல்லாமல் தூக்கம் இல்லாமல் இருந்தவன் இப்போ தனக்கான அவளோடு நிம்மதியாக உறங்கிய தருணத்தில் அவளுடைய கேள்வி அவனுக்கு சிறிதளவும் புரியவில்லை.

நிதானமற்று அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.

அப்போ விக்ரமுக்கு என்னை பிடிக்கவில்லையோ …. அப்போ அவர் என்னை இப்படித்தான் நினைச்சிருக்காருன்னு கன்ஃபார்மா தெரிஞ்சு போயிடுச்சு .

என்ன பொண்ணு நீ … எல்லாம் இந்த உலகத்துல வாழ்றதுக்கு தகுதியே கிடையாது . நீ ஒரு பொண்ணு இல்ல ,

நீ ஒரு அசிங்கம் . இத்தனை வருஷம் நீ சரியா இருந்துட்டு இந்த கொஞ்ச நேரத்துல இந்த கேவலமான ஆசைக்காக உன்னை நீயே பலி கொடுத்துட்டியே … அவரையும் இந்த மாதிரி செய்ய வச்சுட்ட வேணாம்னு சொன்ன மனுஷனை போய் … இப்படி எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள் அவன் ஆழ்ந்த உறங்கிக் கொண்டிருப்பது தெரியாமல்… 

அப்போ… நான் ஒரு பொண்ணா இருக்க தகுதி இல்லை அப்படித்தானே என்று மனசுக்குள்ள யோசித்தபடியே இரவு முழுவதும் தூங்காமல் கண்களை கொட்ட கொட்ட முளித்தபடி படுத்திருந்தாள்.

இனி என்ன நடந்தது என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page