Anti Hero Competition

🔥 DREAMZ NOVELS – NEXT COMPETITION 🔥

🖤 ANTI-HERO STORIES ONLY! 🖤

இந்த முறை…
வழக்கமான சாக்லேட் பாய் டைப் ஹீரோ வேண்டாம்! 👀

தவறுகளோடும்…
தனக்கென ஒரு இருண்ட உலகத்தோடும்…
அவனுக்கே உரிய விதிகளோடும் இருக்கும் ஒரு ANTI-HERO தான் நம்ம கதையின் நாயகன்! 🖤🔥

⚡ ONLY 20 SLOTS 
✍🏼 நாவல் 25000 வார்த்தைகளுக்கு மேல் இருக்க வேண்டும்! அதற்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்‌!
🚫 கண்டிப்பாக ஏஐ கன்டென்ட்களுக்கு அனுமதி இல்லை.

✨ போட்டியில் கலந்து கொள்ளும் 20 WRITERS-க்கும் தலா ₹500 பரிசு! 💰🎉

20 Writers × ₹500 = ₹10,000 Worth of Prizes! 🔥

📅 Competition Period:
14/09/2026 – 25/12/2026

🖤 ஏற்கனவே எழுதி முடித்த Anti-Hero கதை வைத்திருக்கிறீர்களா?
அதை இந்தப் போட்டிக்காக கொண்டு வரலாம்!

🖤 புதிதாக Anti-Hero கதை எழுத ஆசையா? அதையும் எழுதலாம்!

ஒரே ஒரு conditionதான்…
கதையின் ஹீரோ — ANTI-HERO! 🖤👑

⚡ STRICTLY 20 WRITERS ONLY!
20 இடங்கள் மட்டுமே…
இடங்கள் நிறைவடைந்ததும் Registration Close!

📩 REGISTER NOW:
dreamznovels.writer@gmail.com

உங்க Anti-Hero-வை களத்தில் இறக்க தயாரா? 👀🔥

DREAMZ NOVELS
Your Story. Your World. Your Dream. ❤️

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!