கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ
திருமணமான மூன்றே மாதங்களில், பரிகாரம் என்ற பெயரில் மருமகளின் கழுத்தில் இருக்கும் தாலியைக் கழற்றச் சொல்கிறாள் மாமியார்...
மீண்டும் அவள் கழுத்தில் தாலி கட்டத் தயாராகிறான் அவளது கணவன் கௌதம்.
ஆனால், அந்த முகூர்த்த நேரத்தில் சூழ்ந்த மர்மப் புகை!
அதில் மயங்கிச் சரிந்த அஷ்வினி!!
அவளைத் தூக்கிச் சென்ற தீரன்!!!
அவனைத் தடுக்க வந்த கௌதமின் மீது பாய்ந்த தோட்டா!?
எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்த அந்த நொடியில்..
அஷ்வினியின் கழுத்தில் விழுந்தது தீரன் கட்டிய தாலி!
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ
87
Views
0
Comments
2
Reactions
19 அக்டோபர் 2026
62
0
2
2.
அத்தியாயம் 2
21 அக்டோபர் 2026
25
0
0
