நெஞ்சம் துடிக்குது கொஞ்சம் டீசர்

நெஞ்சம் துடிக்குது கொஞ்சம் டீசர்

ஹாய்‌ மக்களே,

  அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். அக்ஷர‌ யுத்தம்‌ போட்டி கதையின்‌ டீசர்

“மச்சி எல்லா அரேன்ஜ்மெண்ட்ஸும் ஓகேவா?” என்றவனை முறைத்தான் ராகுல்.

“டேய் பொறுடா. அவ வந்துடுவாடா”

“என்னடா பொறுமையா இருக்கறது? நீ எவ்ளோ பேர் கூப்ட்டு எவ்ளோ ஃபுட் ஆர்டர் பண்ணி… இந்த இடமே பாக்க தேவலோகம் மாதிரி இருக்கு. ஆனா நீ மூணு மணி‌‌ நேரமா இப்டியே வெய்ட் பண்ணிட்டு இருக்க? வந்திருக்கவங்க என்னடா நினப்பாங்க?” என்றவனை அடிபட்ட‌ பார்வை பார்த்தான்.

“நீ எப்போ அவகிட்ட பேசின?”

“மார்னிங்” என்றவனை “கௌதம்” என்று கத்தினான்.

“அவ வந்துருவேனு சொன்னாடா”

“திரும்ப கால் பண்ணியா?”

“பண்ணேன் டா. பட் அவ ரிப்ளை பண்ணல”

“நீ இப்டியே இரு. இதுக்கு நீ ஒரு நாள் அனுபவிப்ப”

“ராகுல்”

“ச்சே… என்ன தான் லவ்வோ?” என்று ராகுல் திட்டிக் கொண்டே அவ்விடம் விட்டு அகன்றான்.

கௌதம் ராகுல் திட்டியதை ஜீரணிக்க முடியாமல் கௌதம் சிலையாய் நின்றான்.

அத்தியாயம் விரைவில்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page