தேனிதழை தீண்டாதே தீரனே

தேனிதழை தீண்டாதே தீரனே

குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!!

காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது..

அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!!

AY_19
AY_19
No episodes yet.

You cannot copy content of this page