ஓவியன் சில காரணங்களால் தனது அடையாளயத்தை மறைத்து வாழ்கிறான். ஆனால் அதுவே சுற்றி உள்ளவர்கள் அவனை பற்றி அவதூறு பேச காரணமாகிறது. தர்மராஜ் குடும்பத்தை பற்றி பேசி அவனை காயப்படுத்த அது பெரும் பிரச்னையாகிறது. இந்நிலையில் ஓவியனுக்கும், தர்மராஜின் மகள் நித்திலாவுக்கும்…
அதிதேவ் குடும்பத்திற்காக எதையும் செய்ய நினைப்பவன். ஆனால் அவன் குடும்பத்திற்கு பணம் ஒன்றே குறிக்கோள். புது பிஸினஸ் ஒன்றினை துவங்க நினைப்பவனுக்கு அவனுடைய நண்பன் விஷ்ணுவின் மேலேயே சந்தேகம் வருகிறது. தனது கம்பெனிக்கு வேலைக்கு வரும் யாழினி அவ்வப்போது எதையோ அவனுக்கு…
உயிரானேன் உன்னாலே - அபிஷேக் ஒரு செஃப். வேலை விஷயமாக பிரான்சில் இருந்து இந்தியா வருகிறான். அப்போது அவன் ஜோஸ்வினியை பார்க்கிறான். அவளின் படபட பட்டாசு பேச்சில் காதலில் விழுகிறான். ஆனால் அவளோ ஷியாமை காதலிக்கிறாள். அபிஷேக்கோ பேசவே யோசிப்பவன். அவனது…
கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல்…
சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட…