தீராத காதல் தீயாக மோத...
கடந்த காலத் துரோகத்தால் பெண்களை வெறுத்து நடமாடும் அரக்கனாக வாழும் தொழிலதிபர் ஆரோன் சக்ரவர்த்தியும், தன் நாட்டியக்கலையை உயிர்மூச்சாக நினைத்து, தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக ஒரு வட்டத்திற்குள் தன்னை தானே சிறை வைத்து வாழும் நாட்டியப் பெண்ணும் சந்திக்கும் போது, அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலும், அவர்களின் கடந்த கால ரகசியங்கள் உடைந்து வெறுப்பு காதலாக மாறும் கதை தான்….
65
Views
2
Comments
1
Reactions
