வேனலின் வெண்பூவே
வேனலின் வெண்பூவே.
இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன்.
அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா?
No episodes yet.
