உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
ஏற்கனவே தனது மனம் கவர்ந்த மங்கையைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டு அதை அவளது குடும்பத்தினர் மறுத்து, அவளது சொந்த அத்தை தனது மகனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்து விட்டதால் அவளது நினைவிலேயே இருந்தான் நாயகன். அதே சமயம் தனது திருமணத்திற்குப் பிறகுக் கணவனும், அவனது குடும்பத்தாரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதை பொறுத்துக் கொண்டவளைத் திடுமெனத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டுப் பணம் கொடுத்து வாங்கி இருப்பதை அறிந்து உடைந்து போய் விட்டாள் நாயகி. ஆனால் அதற்குப் பிறகு நாயகனின் நடவடிக்கைகளைக் கவனித்து அவனுடன் அவள் மனம் ஒன்றிச் சேர்ந்து வாழ்ந்தாளா? என்பதோ இந்தக் கதையின் கருவாகும். நன்றி.
49
Views
0
Comments
2
Reactions
22 செப்டம்பர் 2026
49
0
2
