உன்னில் உறைகிறேன்
திருமண உறவு ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளுடன் நாயகன் ரிஷிக்கு ஆரம்பிக்கிறது.
தேனு வாழ்க்கையின் முன்னேற்றங்களை மட்டுமே மனதில் வைத்து தனது பயணத்தை ஆரம்பிக்கும் பொழுது ஏற்படும் எதிபாராத விஷயங்கள் அவளை வேறு வழியில் கூட்டி செல்கிறது.
ரிஷி = தேனு இருவருக்கும் இடையில் என்ன இருக்கிறது?
சமூகத்தில் ஊடுருவி இருக்கும் பல விஷயங்கள்... போராட்டங்கள்.
22
Views
3
Comments
0
Reactions
