ராட்சசராமன் இவன்
குளிர் நிலவாய் அவள் "மதுமதி!"
வேட்டையாடும் ராட்சசனாய் அவன் "ஆதித்யா!"
எதிராய் அவள்! புதிராய் அவன்!
நிலவு மகளின் குளுமை ராட்சசனின் நெஞ்சத்தை வருடி செல்லுமா? வஞ்சம், கோபம், கடமை என அனைத்து தடையும் தாண்டி வேட்டையாடும் அரிமா அவன் பெண்ணவளிடம் தன் காதலை சொல்வானா இல்லை கானலாய் கலைந்து போவானா? என்பதை தெரிந்துகொள்ள கதையோடு பயணியுங்கள்!!
- ராட்சசராமன் வருவான்!!
203
Views
1
Comments
8
Reactions
5.0
Rating
1.
ராட்சசன் 1
17 செப்டம்பர் 2026
92
0
5
2.
ராட்சசன் 2
18 செப்டம்பர் 2026
73
0
2
5.0
3.
ராட்சசன் 3
21 செப்டம்பர் 2026
38
1
1
