February 2026

அத்தியாயம் 01…

“திருமணத்தில் விருப்பமின்றி இருக்கும் நாயகன் காலத்தின் கட்டாயத்தினால் திருமணம் செய்ய நேர்கின்றது…

தனது எதிர்கால கணவனிற்காக மட்டுமே தனது முழு காதலையும் சேகரித்து வைத்திருக்கும் நாயகியின் திருமணம் சூழ்நிலையால் தடைப்படுகின்றது…

இவர்கள் இருவரும் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்…

இத்துடன் நட்பு, நகைச்சுவை, பகை எனும் பல கலவையான உணர்வுகளுடன்,

சுவாரஸ்யமான அழகான இவர்களின் காதல் கதையை காண தவறாதீர்கள்…

காதலால் கலங்கடித்தாயடி(டா)…”

அத்தியாயம் 01… Read More »

கண்கள் பேசுதே அத்தியாயம் -14

“காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா.

கண்கள் பேசுதே அத்தியாயம் -14 Read More »

அத்தியாயம்-16

ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்….

அத்தியாயம்-16 Read More »

அத்தியாயம் 14

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

அத்தியாயம் 14 Read More »

அத்தியாயம் 16

பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள்.
இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை.

அத்தியாயம் 16 Read More »

இதயத்தின் மொழி _21

தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.

இதயத்தின் மொழி _21 Read More »

இதயத்தின் மொழி _20

இதயத்தின் மொழி _20 Read More »

கண்கள் பேசுதே அத்தியாயம் -13

“காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா.

கண்கள் பேசுதே அத்தியாயம் -13 Read More »

இதழ் – 24

கதை சுருக்கம் :
காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை

இதழ் – 24 Read More »

Epi – 28 – தொடரும் சீண்டல்

எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு வாரம்…

Epi – 28 – தொடரும் சீண்டல் Read More »

You cannot copy content of this page