February 2026

10. அவளை மறக்கத்தான்

தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள்.

ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ்.

இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள்.

அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள்.

ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression.
உண்டாகிறது.

குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை.

ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது.

இவன் ஜெனியை கவனியாமல் ,
அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான்.

கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது.
அது அவளுக்கு பிடித்தும் போகிறது.

அவளின் நிலை என்ன?

பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை.

10. அவளை மறக்கத்தான் Read More »

9. அவளை மறக்கத் தான்.

9. அவளை மறக்கத் தான். Read More »

8. அவளை மறக்கத்தான்

8. அவளை மறக்கத்தான் Read More »

7. அவளை மறக்கத்தான்.

7. அவளை மறக்கத்தான். Read More »

நிஜமாகும் நினைவுகள்

நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம்

நிஜமாகும் நினைவுகள் Read More »

முரடன் 9

நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான்.

நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது.

பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக.

முரடன் 9 Read More »

இதயம் 16.2

சந்திர பிரகாஷ் – நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்…

இதயம் 16.2 Read More »

இதயம் 16.1

இதயம் 16.1 Read More »

இதயம் 15

இதயம் 15 Read More »

நலம் தானா ஊதாப் பூவே!! -11

நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு…

நலம் தானா ஊதாப் பூவே!! -11 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!