அத்தியாயம் 33 (இறுதி அத்தியாயம்)

குண்டடிபட்ட காயத்திலிருந்து இரத்தம் வெளியேறாமல் இருக்க, தன் சட்டையைக் கழற்றி அவளது வலது தோளில் இறுக்கிக் கட்டினான். “நதிமா வேக்கப்… கண்ணை முழிச்சு என்னைப் பாரு” என அவளைத் தூக்கிக் கொண்டவன், படிகளில் வேகமாக இறங்கினான். மூச்சை இழுத்து விட்டவள், மெல்ல விழித்து அவன் முகத்தை பார்த்தாள். “மிதுனா..” என்று அவள் முணுமுணுக்க, ரத்தம் படிந்த முகத்தோடு அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “நதிமா… லவ் யூ டா!” என்றான். “மிதுனா… வலிக்குது…” வலியில் அவளது முகம் சுருங்கிட, […]

அத்தியாயம் 33 (இறுதி அத்தியாயம்) Read More »