January 2026

காதல் இல்லம் – அத்தியாயம் 2

‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் – ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்:

1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி
2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில்
துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து
ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு.
3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று
பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று
4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ்
விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம்
அல்லது வெறுப்பிற்கு காரணம் .

இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன்.

காதல் இல்லம் – அத்தியாயம் 2 Read More »

காதல் இல்லம்

காதல் இல்லம் Read More »

அத்தியாயம் 6

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 6 Read More »

நலம் தானா ஊதாப்பூவே!! – 4

நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு…

நலம் தானா ஊதாப்பூவே!! – 4 Read More »

ஆடி வரும் வண்ண மயிலே-05

அந்தி நேர மாலையிலே
தோகை விரித்தாடும்
அழகு மயிலே…

உன் தோகையில் தஞ்சம்
கொள்ள நான் வரவா
காவல்காரன் நான் உன்
காவலில் கைதாகவா…?

தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை…

அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு…

அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது.

சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை..

அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள்.

அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார்.

அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை.

அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆடி வரும் வண்ண மயிலே-05 Read More »

நம் உணர்வு நம்மை சேர்த்தது

ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு… பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய,
அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள்.
நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க,
உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?…. இவர்கள் காதல் வென்றதா?…

நம் உணர்வு நம்மை சேர்த்தது Read More »

திரையிட்டு விலகாதே! -23

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -23 Read More »

நினைவு -3

உலகம் பார்த்த பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று. அழகிய இரு மனங்களின் உணர்வுகளின் காவியம்தான் காதல். அது ஒரு உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அழகிய உறவு.

உறவு என்பது அனைத்து மனங்களையும் ஒன்றிணைக்கும் பந்தம் மட்டுமல்ல; ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சியாக வாழக் காரணமாக அமைவதே இந்த உறவுதான். அப்படிப்பட்ட உறவில் அன்போடும் காதலோடும் தோன்றிய உறவு எவ்வளவு அழகானது.

இந்த உலகத்தில் மனிதன் பலவித உறவுகளுடனும் உணர்வுகளுடனும் பின்னிப் பிணைந்து இருக்கான். அப்படி உறவுகளோடு உணர்வுகளோடும் போராடும் இரண்டு அழகான இதயங்களைப் பத்திதான் இங்கு பார்க்கப் போறோம்.

இன்னும் தெளிவாகச் சொல்லணும்னா காதலின் வலியை, அதன் ஆழத்தை அனுபவிப்பதற்காகவே மறுபிறவி எடுக்கும் நாயகனையும், ஒட்டுமொத்த தூய காதலையும் ஒருங்கே பெறுவதற்குப் பிறந்த நாயகியையும் பற்றிய கதைதான் இது…

காதல் பலரிடம் பல பரிமாணங்களில் பல விதங்களில் வெளிப்படும். என்னுடைய பார்வையில்…

நினைவு -3 Read More »

வெந்து தணிந்த இதயம்-21

கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி.

ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.

அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா?

தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன?

விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா?

காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது?

அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில்.

வெந்து தணிந்த இதயம்-21 Read More »

வெந்து தணிந்த இதயம்-20

வெந்து தணிந்த இதயம்-20 Read More »

You cannot copy content of this page