February 2026

அத்தியாயம் – 4

எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?…

அத்தியாயம் – 4 Read More »

அத்தியாயம் 9

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

அத்தியாயம் 9 Read More »

இதழ் – 17

கதை சுருக்கம் :
காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை

இதழ் – 17 Read More »

அத்தியாயம் 15

குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!!

காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்… அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது..

அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!!

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!!

காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்… அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது..

அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!!

அத்தியாயம் 14 Read More »

மழையில் தோன்றிய வானவில் நீ

ஆகாஷ் ஒரு புகழ் பெற்ற ஓவியன். பல வண்ணங்களோடு விளையாடிய அவனது வாழ்வில், ஒரு விபத்து பார்வையைப் பறித்து இருளை அவனுக்கு பரிசளிக்கிறது. இப்பொழுது உலகம் அவனுக்கு வெறும் கருப்பு நிறமாக மாறுகிறது. ஒரு காலத்தில் மழையையும், அதன் பின் வரும் அந்த வானவில்லையும் காதலித்த ஆகாஷ், இப்போது மழையை வெறுக்கிறான். காரணம், வானவில்லின் வண்ணங்களை அவனால் இனி ரசிக்க முடியாது என்ற ஆற்றாமை. தூசு படிந்த தூரிகைகளைப் போலவே அவனது வாழ்க்கையும் முடங்கிக் கிடக்கிறது.
​அவனது இந்த இருண்ட உலகிற்குள் நுழைகிறாள் பெண்ணவள். அவனுக்கு அவன் இழந்த அந்த பார்வையைத் தர முயற்சிக்கவில்லை; மாறாக, இழந்த அவனின் நம்பிக்கையை மீட்டுத் தர முயல்கிறாள். ‘கண்களால் பார்ப்பது பிம்பம், இதயத்தால் உணர்வதே நிஜம்’ என்று அவனுக்குப் புரிய வைக்க வருகிறாள் நிலா…​விழிகள் மூடி கருப்பு நிறமாக இருந்தாலும், இதயத்தின் தூரிகையால் வாழ்வை வரைய முடியும் வண்ணங்களால் என்று அவனுக்கு உணர்த்துகிறாள் தனது காதலால்…

மழையில் தோன்றிய வானவில் நீ Read More »

3. மௌனத்தின் கடைசி எல்லை

தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை.

3. மௌனத்தின் கடைசி எல்லை Read More »

Epi – 23 – திருமண முடிவு

எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு வாரம்…

Epi – 23 – திருமண முடிவு Read More »

அத்தியாயம் 9

விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி.

விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது.

தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம்.

இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை..

அத்தியாயம் 9 Read More »

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 9

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன??

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 9 Read More »

You cannot copy content of this page