February 2026

நினைவு -11

உலகம் பார்த்த பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று. அழகிய இரு மனங்களின் உணர்வுகளின் காவியம்தான் காதல். அது ஒரு உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அழகிய உறவு.

உறவு என்பது அனைத்து மனங்களையும் ஒன்றிணைக்கும் பந்தம் மட்டுமல்ல; ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சியாக வாழக் காரணமாக அமைவதே இந்த உறவுதான். அப்படிப்பட்ட உறவில் அன்போடும் காதலோடும் தோன்றிய உறவு எவ்வளவு அழகானது.

இந்த உலகத்தில் மனிதன் பலவித உறவுகளுடனும் உணர்வுகளுடனும் பின்னிப் பிணைந்து இருக்கான். அப்படி உறவுகளோடு உணர்வுகளோடும் போராடும் இரண்டு அழகான இதயங்களைப் பத்திதான் இங்கு பார்க்கப் போறோம்.

இன்னும் தெளிவாகச் சொல்லணும்னா காதலின் வலியை, அதன் ஆழத்தை அனுபவிப்பதற்காகவே மறுபிறவி எடுக்கும் நாயகனையும், ஒட்டுமொத்த தூய காதலையும் ஒருங்கே பெறுவதற்குப் பிறந்த நாயகியையும் பற்றிய கதைதான் இது…

காதல் பலரிடம் பல பரிமாணங்களில் பல விதங்களில் வெளிப்படும். என்னுடைய பார்வையில்…

நினைவு -11 Read More »

இதயத்தின் மொழி _22

தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.

இதயத்தின் மொழி _22 Read More »

வலியை சூடிய காதலே – 29

நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி,

ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான்,

ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது,

இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா?

வலியை சூடிய காதலே – 29 Read More »

மயக்கம் தயக்கம் 2

மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி.
நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள்.
இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே!
காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா?
சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்?

மயக்கம் தயக்கம் 2 Read More »

அத்தியாயம் – 5

கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும்.

அத்தியாயம் – 5 Read More »

அத்தியாயம்- 31

தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான்
ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்..

சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான்.

ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது.

யார் மீது தவறு என்று.

அத்தியாயம்- 31 Read More »

அத்தியாயம்- 30

தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான்
ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்..

சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான்.

ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது.

யார் மீது தவறு என்று.

அத்தியாயம்- 30 Read More »

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 14

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன??

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 14 Read More »

அத்தியாயம் 28

குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!!

காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்… அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது..

அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!!

அத்தியாயம் 28 Read More »

கண்கள் பேசுதே அத்தியாயம் -15

“காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா.

கண்கள் பேசுதே அத்தியாயம் -15 Read More »

You cannot copy content of this page