February 2026

அத்தியாயம்- 29

தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான்
ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்..

சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான்.

ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது.

யார் மீது தவறு என்று.

அத்தியாயம்- 29 Read More »

அத்தியாயம் – 28

அத்தியாயம் – 28 Read More »

Epi – 27 – சவாலில் துவங்கும் காதல்

எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு வாரம்…

Epi – 27 – சவாலில் துவங்கும் காதல் Read More »

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 13

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன??

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 13 Read More »

கண்கள் பேசுதே அத்தியாயம் -12

“காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா.

கண்கள் பேசுதே அத்தியாயம் -12 Read More »

ஆடி வரும் வண்ண மயிலே-09

அந்தி நேர மாலையிலே
தோகை விரித்தாடும்
அழகு மயிலே…

உன் தோகையில் தஞ்சம்
கொள்ள நான் வரவா
காவல்காரன் நான் உன்
காவலில் கைதாகவா…?

தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை…

அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு…

அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது.

சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை..

அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள்.

அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார்.

அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை.

அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆடி வரும் வண்ண மயிலே-09 Read More »

அத்தியாயம் 15

பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள்.
இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை.

அத்தியாயம் 15 Read More »

இதயத்தின் மொழி _19

தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.

இதயத்தின் மொழி _19 Read More »

கண்கள் பேசுதே அத்தியாயம் -11

“காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா.

கண்கள் பேசுதே அத்தியாயம் -11 Read More »

அத்தியாயம் 20

திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி …. எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது…… தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்…… தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி….. ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை……. கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன…. தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது….. காத்திருந்து பார்ப்போம்.

அத்தியாயம் 20 Read More »

You cannot copy content of this page