கெட்டவனின் குட்டி தேவதை
அவன் கெட்டவன், இரக்கமில்லாத அரக்கன். அவள் சிறு தேவதை, வெள்ளை மனம் கொண்டவள். விதி அவளை அவன் கையில் சிக்க வைத்தது. அவளை வெறுக்க நினைத்தான், ஆனால் அவள் கண்ணீர் அவன் இதயத்தை உருக்கியது. காதலா? வெறியா? அவள் தேவதையா இல்லை அவன் அழிவா?
9
Views
0
Comments
0
Reactions
1.
கெட்டவன் 1
19 செப்டம்பர் 2026
9
0
0
