நலம் தானா ஊதாப்பூவே!!! -🪻17
“சொல்லாமல் தவிக்க விடும் இந்த காதல் என்னை கொடுமைகள் செய்ய காத்திருக்கிறது “ …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -17 இரவு முழுவதும் தூங்காமல் தவித்தாள். அன்று அவன் பேசியதால் வலியோடு சென்றவள். விஜயிடம் கேட்டு தெரிந்து கொண்டாள் நடந்த பிரச்சனையை இதற்கு காரணம் நிதிஷா, வருணுடன் சேர்ந்து அழகாய் திட்டமிட்டு காரியத்தை சாதித்து விட்டாள். யார் என்ன சொன்னாலும் நம்பி விடுவதா, தன்னிடம் கேட்டிருக்கலாமே, வருண் குணம் அனைவருக்கும் தெரியும், இப்பொழுது நிதிஷா வேறு […]
நலம் தானா ஊதாப்பூவே!!! -🪻17 Read More »

