அத்தியாயம்- 10
அத்தியாயம்- 10 காவேரியின் கரத்தை விஜய் பற்றியதும் அனைவருமே ஒரு சேர பேரதிர்ச்சியாக, பின் ஆச்சரியமாக பார்த்தனர் இருவரையும். பல்லவியோ உறைந்து போய் விட்டாள். அவளால் இதை நம்பவே முடியவில்லை. ‘எப்படி எப்படி காவேரி மேடத்தை போய் விஜய் கல்யாணம் பண்ணாரு?’ என்று திக் பிரமை பிடித்தது போல் நின்றவளுக்கு நேற்று காவேரி அவளை அடித்ததும் உரிமையாக பேசி காரில் ஏறியதும் நினைவில் வந்துச் செல்ல, ‘ஓ அப்போ இது தான் காரணமா? நேத்து அவங்களோட புருஷனை […]
