மௌனத்தால் உடைந்த காதல் 23
ஆதி வீட்டுக்கு சென்று சுதாவிடமும் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடிக்க. ” நான் தான் சொன்னேன்லங்க அவ இப்படி மாற ஏதோ ஒரு வகையில நம்பலும் தான் காரணம். அவகிட்ட பழையபடி யாரும் இல்லன்றது தான் காரணம்.அதுதான் என் மேல முழுசா அவளுக்கு வெறுப்பு வர காரணம். புதுசா வந்த என்கிட்ட நல்லா தானே பேசிட்டு இருந்தா, என் பின்னாடி சுத்திட்டு இருந்தா தான அண்ணி அண்ணினு, இப்போ கொஞ்ச நாள தான மாறிட்ட. அவ […]
மௌனத்தால் உடைந்த காதல் 23 Read More »
