🌹என் காதல் மலர்🌹
தான் வாழ்வில் பெற்ற உறவுகளை இழந்து தனிமையில் உழலும் நாயகன் பாலா… பெற்றவர்கள் யாரென்றே அறியாத நாயகி மலர்… நாயகி தன் காதலை நிராகரித்ததால் காயப்பட்ட நாயகனோ மூர்க்கனாக மாறுகின்றான்.
அன்பின் உச்சம் மூர்க்கமாக மாறும்போது... இழப்புகளின் வலி காதலைப் பிடிவாதமாக மாற்றும்போது... இவர்களின் காதல் கைகூடுமா?
56
Views
4
Comments
0
Reactions
1.
🌹மலர்🌹1
15 செப்டம்பர் 2026
56
4
0
