March 2026

காதல் – 4

“என் அன்பே! எந்தன் ஆருயிரே!” காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை.

காதல் – 4 Read More »

மௌனத்தால் உடைந்த காதல் -2

உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை… மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்…

மௌனத்தால் உடைந்த காதல் -2 Read More »

அத்தியாயம் 22

திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி …. எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது…… தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்…… தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி….. ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை……. கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன…. தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது….. காத்திருந்து பார்ப்போம்.

அத்தியாயம் 22 Read More »

15. அவளை மறக்கத்தான்

தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள்.

ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ்.

இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள்.

அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள்.

ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression.
உண்டாகிறது.

குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை.

ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது.

இவன் ஜெனியை கவனியாமல் ,
அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான்.

கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது.
அது அவளுக்கு பிடித்தும் போகிறது.

அவளின் நிலை என்ன?

பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை.

15. அவளை மறக்கத்தான் Read More »

14..அவளை மறக்கத்தான்

14..அவளை மறக்கத்தான் Read More »

அத்தியாயம் 34

குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!!

காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்… அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது..

அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!!

அத்தியாயம் 34 Read More »

ஆடி வரும் வண்ண மயிலே-15

அந்தி நேர மாலையிலே
தோகை விரித்தாடும்
அழகு மயிலே…

உன் தோகையில் தஞ்சம்
கொள்ள நான் வரவா
காவல்காரன் நான் உன்
காவலில் கைதாகவா…?

தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை…

அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு…

அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது.

சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை..

அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள்.

அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார்.

அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை.

அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆடி வரும் வண்ண மயிலே-15 Read More »

மௌனத்தால் உடைந்த காதல் -1

உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை… மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்…

மௌனத்தால் உடைந்த காதல் -1 Read More »

அத்தியாயம் 17

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

அத்தியாயம் 17 Read More »

அலை கடல் பெண்ணவள்

என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், “அலை கடல் பெண்ணவள் ‌”

பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை.

முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே.

அலை கடல் பெண்ணவள் Read More »

You cannot copy content of this page