காதல்- 19
காதல் -19 தன்னை யாரோ தட்டி அழைப்பது உணர்ந்தவள் மெல்ல கண்களை திறந்தாள். அங்கே அருண் ” கண்ணை மூடிக்கிட்டே கனவா காண்றியா ஏஞ்சல்?. அப்படி என்ன கனவுமா.? நான் கூப்பிடுறது கூட கேட்கம, கனவுலகத்துல இருக்க.” என்று கேட்டான். அவளோ “அப்படியொல்லம் எதுவும் இல்லை அருண். கொஞ்சம் தலைவலி அதான். அப்படியே கொஞ்ச நேரம் கண்ண மூடி தூங்கிட்டு இருந்தேன்..” என்றாள் சாதாரணமாக. அதை கேட்டவன் ” என்னது?தூங்கிட்டு இருந்தியா??? அப்ப கனவு இல்லையா? நான் […]
