மதுரம்- 27
வேதாந்த் அன்று இரவெல்லாம் உறக்கம் இல்லாமல், தன் அறையையே சுற்றி சுற்றி வந்தான். எதேட்ச்சையாக கண் விழித்த நேத்ரா, மெதுவாக எழுந்து கிச்சனுக்கு சென்றாள். அவள் போவதை இவன் பார்த்தாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சரியாக ஐந்து நிமிடம் கழித்து காபி கப்போடு அவன் அறை வாசலில் வந்து நின்றாள். வேதாந்த் கேள்வியாய் அவள் முகம் பார்க்க, “எனக்கு பசிச்சது, நீங்களும் தூங்காம இருக்கிறதால உங்களுக்கும் ஒரு கிளாஸ் சேர்த்து போட்டேன். வேண்டாம்னா ஃப்ரிட்ஜ்ல வச்சிடுங்க, காலையில சூடு பண்ணி […]
