ஆரெழில் – 33
யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம்.
கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா?

