அத்தியாயம்- 24
தீபனின் கோப பார்வை தாங்காமல், அங்கிருந்து நகர்ந்து சென்றாள் ஜோதி…!! இருவரும், காரிலேறி சென்றுவிட… மனம் வெறுமையாக இருப்பது போல் உணர்ந்தான் அவன் !! இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி தான் மனம் வெறுமையாக இருப்பது போலவும்.. தன்னந்தனியே கண்ணை கட்டி காட்டில் விட்டது போலவும் உணர்ந்தான்…. காரணமின்றி பொங்கி எழும் கோபத்தை கட்டுப்படுத்தும் வழியறியாது தவித்து போனான்… இதுபோன்ற உணர்வுக்கு ஆளாகாதவன் தீபன், இது ஏதோ புது வித மாற்றத்தை அவனுக்குள் கொண்டு வந்தது.. மணி மணி […]
