மீண்டும் கேட்குமா பூபாளம்
டீசர் 👇01 முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள் “என்ன அண்ணே இந்த பக்கம்…?” என்று கேட்க “அட வாணி..! நீ எங்க இங்க..?” “அத ஏன் கேக்குறீங்க.. அந்த குடிகாரனோட மாரடிக்க முடியலண்ணே.. அதான் ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்…” என்று சொல்ல “ஓ.. சரி சரி.. நான் கல்யாண விஷயமா தான் ஐயாவ பாத்துட்டு வாரேன்…” என்று பொன்னம்பலம் சொல்ல “கல்யாணமா..! யாருக்கு துர்க்கா […]
மீண்டும் கேட்குமா பூபாளம் Read More »


