அத்தியாயம் 22
அத்தியாயம் 22 வசுந்தராவின் கரு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டிருந்தது. வித்யாதரன், பொன்னப்பன், அமுதா என மூவரும் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்கள். ஆனாலும் அவளின் மனதில் ஒரு ஏக்கம் இருந்தது. தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தன் மூத்த சகோதரனைப் பற்றிய தகவலைத் தேடி தோற்றுத்தான் போனாள் பெண்ணவள். கைலாசநாதன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு எங்குச் சென்றானோ யாருக்கும் அது தெரியவில்லை. சிவகாமியின் பிறந்த வீட்டிற்குக்கூட அவர்கள் செல்லவில்லை. அவளின் […]
