தாரகையின் மாயோன்
மாயோன்- 10 ஸ்ருதி புவனேஷ் எண்ணி வருத்தம் கொண்டவள் தூக்கம் வராமல் விடியும் தருவாயில் கண்ணயர்ந்தாள். இனியா பயந்துகொண்டே உறங்கினாலும் பக்கத்தில் ஸ்ருதி இருக்கும் தைரியத்தில் முருகனை கும்பிட்டு படுத்து தூங்கினாள். மறுநாள் காலை வானரப் படைகள் கல்லூரி நாட்களில் கடைசி நாளை அனுபவிக்க மிகுந்த மகிழ்ச்சியுடன் கிளம்பினார். ஆமாங்க இந்த வானர படைகளுக்கு இதுதான் இறுதி வருடம்.. இன்று இவர்களுக்கு farewell party .அதன்பிறகு அவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு மட்டும்தான் ஒன்று கூடுவார்கள்..அனைவரும் மகிழ்ச்சியாக கிளம்பி […]
