ரோலக்ஸ்
வாய் பேச முடியாதவன்…
காது கேட்காதவன்…
ஆனா… கடத்தல் உலகத்தையே குலுக்கிய, வங்காள விரிகுடா கடலின்
முடிசூடா மன்னன்…
ரோலக்ஸ்! 👑
ஒரு கடத்தல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி.
இந்தியா-சர்வதேச எல்லைகளுக்கு அப்பால், நடுக்கடலில் நங்கூரமிட்டிருந்த ஒரு பிரம்மாண்டமான கப்பல். இருள் சூழ்ந்த அந்த இரவில், ரோலக்ஸின் அசுர வளர்ச்சியைப் பொறுக்க முடியாத எதிரிகள் ரகசியமாக ஊடுருவினர். துப்பாக்கித் தோட்டாக்களின் வெளிச்சத்தில் அந்த மௌன மன்னன் சரிந்தான். கடல் நீர் செந்நிறமானது.
"ரோலக்ஸ் இறந்துவிட்டான்."
Rolex இறந்துவிட்டது தெரியாமல், தன் பழைய பகையை முடிக்கவும்,
மறைந்த உண்மையை வெளிக்கொணரவும், ஆந்திரா எல்லையை நோக்கி பயணிக்கிறார்…சந்துரு IPS 🔥
இது ஒரு தேடல் மட்டுமா…?
அல்லது பழைய பகையின் முடிவா…?
ரோலக்ஸ் உயிரோடு இருக்கிறானா?
சந்துரு அவனை பிடிக்கிறானா?இல்லையெனில்… பழி தீர்க்கிறானா?
விரைவில்… ரோலக்ஸ் வருகிறான்!👑🔥
