உன் விழி தேடும் என் பிம்பம்
உன் விழி தேடும் என் பிம்பம் ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க முடியாத நிழல்களாய் வளர்ந்தார்கள். இரு குடும்பத்தினரும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஏதோ விளையாட்டாக இருவரும் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிச் சிரித்து கொண்டிருக்க, அந்த வார்த்தை அந்தச் சின்னசிறு பிஞ்சுகளின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. இப்படியே காலங்கள் உருண்டோட சந்தோசமாகத் தங்கள் உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த ஆதவனையும் தியாவை […]
உன் விழி தேடும் என் பிம்பம் Read More »






