காதல்- 11
அத்தியாயம்- 11 ஒரு சிறிய கிராமத்தில் தந்தை நடராஜன் மற்றும் தாய் குமுதவள்ளிக்கு ஒரே பெண்ணாக பிறந்தவள் தான் இந்த மெல்லிசை. ஒரே மகள் என்பதாலோ என்னவோ வழக்கமான பெற்றோர்கள் போல் நடராஜனும் குமுதவள்ளியும் அவளுக்கு அளவுக்கு அதிகமாகவே பாசத்தை காட்டி வளர்த்தனர். ஆனால் பாசத்தை மட்டும் கொடுக்காமல், நல்ல பண்பு,ஒழுக்கம்,படிப்பு என்று அனைத்தையும் கற்றுக் கொடுத்தே வளர்த்திருந்தனர். தங்களால் படிக்க முடியாத படிப்பை மகளுக்கு கொடுத்ததை நினைத்து அந்த தந்தைக்கு பெருமிதம் ஜாஸ்தி. அதனாலோ என்னவோ […]
