தாரகையின் மாயோன்

மாயோன்- 4    கார்த்திக் தான் பேசியது தவறு என்று நினைத்தவன் இரவு தூக்கத்தை தொலைத்தான். இனியா அவளும் கார்த்திக் பேசியதை நினைத்து தன் அம்மாவுக்கு தெரியாமல் அழுது கொண்டிருந்தவள் விடியும் தருவாயில் தான் கண்ணயர்ந்தாள். இனியா ஆழ்ந்த நித்திரையில் இருக்க, “என்ன இனியா நல்ல தூக்கமா ?அவன் வராமல் நிம்மதியா தூங்கற‌ அப்படித்தானே?’ “ஆமா ஆமா இன்னைக்கு நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன் .அவனுடைய தொந்தரவு எனக்கு இல்ல .அதுக்குக் காரணம் நீங்க தான் .நீங்க […]

தாரகையின் மாயோன் Read More »