March 2026

மௌனத்தால் உடைந்த காதல் -6

உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை… மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்…

மௌனத்தால் உடைந்த காதல் -6 Read More »

அத்தியாயம் 32

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 32 Read More »

நலம் தானா ஊதாப் பூவே!!, -15

நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு…

நலம் தானா ஊதாப் பூவே!!, -15 Read More »

அத்தியாயம் 31

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 31 Read More »

எபிலாக்

இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள்.

அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா?

ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்…

எபிலாக் Read More »

அனல் – 15

அனல் – 15 Read More »

அனல் – 14

அனல் – 14 Read More »

அனல் – 13

அனல் – 13 Read More »

அனல் – 12

அனல் – 12 Read More »

அனல் – 11

அனல் – 11 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!