அத்தியாயம் 76
தன் அக்காவின் வளைகாப்பும், அவளின் உடலும் நல்ல முறையில் அமைய வேண்டும், என்று மதி கோவிலுக்கு சென்றாள்….. அங்கு மகாலட்சுமியும் தன் கணவர் விரைவில் வெளியே வர வேண்டும் என்று வேண்டிக்கொள்ள சென்றிருந்தார்…. அவருடன் ஷாலினியும் வந்திருக்க….. இவள் கோயில் பிரகாரத்தை சுற்றி வரும் போது மகாலட்சுமி அங்கு அமர்ந்திருந்தார்… அவரின் கால் பட்டு இவள் விழுகப்போக, பார்த்துப்போமா??? என்று சொல்ல அவளும் அங்கிருந்து நகர்ந்தாள்… அப்போது எதிரில் வந்த ஷாலினியை பார்த்துவிட்டு அவள் ஒன்றும் பேசாமல் […]
