அத்தியாயம் 66
ஹரிஷ் கீழே இறங்கி வந்து தீரனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே!! இவர்களும், உண்டு விட்டு வெளியே வர அவன் அங்கு இல்லாததால் தேடிப் பார்த்தனர்….. அப்போது யாரோ?? பேசும் சத்தம் கேட்க வெளியில் வந்து பார்த்தபோது இவன் போன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தவுடன், எல்லோரும் வேகவேகமாக வர யாதவி தான் அவர்களை தடுத்து வாயின் மீது விரலை வைத்து….. ஷூ, என்று சொல்ல…. அதற்குள் அமுதன் அவனின் பழைய பகையை தீர்ப்பதற்காக…. அங்கிருக்கும், கட்டையைக் கொண்டு அவன் […]
