July 2026

அத்தியாயம்- 2

அத்தியாயம் 2   “நீ ஏன் டி வர்ணி அந்த ஆளு படம்” என்று சொல்லும் போதே யாழினி தன் தலையை தேய்த்துக் கொண்டு இருந்தாள். வேற என்ன அந்த ஆளுனு சொன்னதும் தலையில் கொட்டு விழுந்து இருக்கும். “சரி டி ஏன் அவரு படத்தை இப்படி விரும்பி பார்க்கிற?” “அதான் எனக்கே தெரியல டி, இவரு படம் மட்டும் தான் பார்க்க பிடிக்குது வேற யார் படமும் பார்க்க பிடிக்கல” என சொல்லிவிட்டு கையை அலம்பிக் […]

அத்தியாயம்- 2 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!