அத்தியாயம்- 6
அத்தியாயம் 6 தன் கற்பனையாக நினைத்துக் கொண்டவள், இவள் எப்படி இங்கே வந்தாள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது. எனக்கு தெரியாமல் டைரக்டர் ஹீரோயின் சாராவை மாற்றி விட்டாரா? என சுற்றி முற்றி பார்க்க இவள் மட்டும் இல்லை மொத்த ஸ்டுடியோவே அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தனர். கூட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே தங்கள் போனில் நடப்பதை ஒன்று விடாமல் படம் பிடித்துக் கொண்டு இருக்க நடிகை சாராவோ தரையில் விழுந்து திரும்பி பார்ப்பதற்குள் வருண் […]
