அத்தியாயம்- 19
அத்தியாயம்- 19 இரண்டு நாட்கள் கழித்து வந்த மகனை பார்த்த கோமதி, “என்னப்பா எல்லாமே ஓகே தானே?” என்று கேட்டபடி கணவருக்காக போட்ட காபியை மகனிடம் நீட்டினார். “ம்” என்று சொன்ன விஜய் தாய் கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு சோபாவில் சென்று யோசனையுடன் அமர, அதை பார்த்த சக்திவேலோ “அடியே அது நான் கேட்ட காபி தானே” என்று செல்லமாக சண்டையிட, “இருங்க உங்களுக்கு போட்டு எடுத்து வரேன். பாவம் புள்ள களைச்சி போய் வந்து […]
