இதயம் 24
அத்தியாயம் 24 ஏறக்குறைய ஆறேழு மாதங்கள் சென்ற நிலையில் நேத்ரா தனது அலுவலகத்தில் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அப்போது அந்தப் பக்கம் வந்த கதிர் அவள் அருகில் வந்தவன் “பேபி” எனக் கூப்பிட அவளோ சிலையாக அமர்ந்திருந்தாள். அவனது குரல் நேத்ராவை எட்டவில்லை. திரும்பவும் “பேபி” என்று கூப்பிட்டவன் அவள் கண் முன் கை அசைக்க அவள் திடுக்கிட்டு போய் விழித்தாள். “என்ன பேபி ட்ரீம்ல இருக்கற?” “ஏன்டா நீ வேற? நானே கோர்ட்ட நினைச்சி பயந்திட்டு […]
