அத்தியாயம்- 9
அத்தியாயம்- 9 அன்று இரவு இருவருமே சாப்பிடாமல் உறங்கி விட்டனர். இருவரும் ஒரே மெத்தையில் தான் படுத்து இருந்தனர். ஆனால் முதுகு காட்டி படுத்து இருந்தனர். ஒரு வார்த்தை கூட விஜயும் சரி காவேரியும் சரி பேசிக் கொள்ளவில்லை. காவேரியே ஏதாவது பேச முயன்றாலும் அவன் விலகிச் செல்ல, அது அவளுக்கு கஷ்டத்தை கொடுக்க, அமைதியாக சென்று மெத்தையின் ஓரத்தில் படுத்துக் கொண்டாள். விஜயோ எங்கே தன்னவளிடம் பேசினால் தன்னையும் மீறி அவளை காயப்படுத்தி விடுவோமோ என்ற […]
