அஞ்சலாதிரு
பொருள் – ‘பலமாய் இரு’ இலக்கில்லா வானின் தேகமெங்கும் இருள் மை சூழ்ந்துவிட்ட இரவு நேரம் அது. இடைவிடாது நச்சுத்தூறல் தூறி, இருப்பவர்களை இம்சித்துக் கொண்டிருந்தது. வண்ண விளக்குகளால் தன் அங்கமெங்கும் அலங்கரித்துக் கொண்ட அழகுப் பதுமை போல், ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்றிருந்தது அந்த சூப்பர் மார்க்கெட். நேரம் ஒன்பது மணியை நெருங்கிவிட்டதால் ஆங்காங்கே உலவிக் கொண்டிருந்த ஒரு சிலரும் விரைவாக பில் கவுண்ட்டரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். வேகமாக வீட்டிற்கு போக […]



