அத்தியாயம்- 34
“அவகிட்ட பேசினா உங்களுக்கென்ன வந்துச்சு ?? “, என்று பார்த்தூ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் விஜி…!! இதை என்னவென்று சொல்லுவாள் அவளும் பாவம்.. அவளுக்கே அவள் பார்த்தூவை விரும்புவது இன்னும் புரிய காணோம்.. இந்த லட்சணத்தில் அவனிடம் தன் மனதை எப்படி வெளிப்படுத்துவாள் இந்த பேதை !! “எ…..என்… எனக்கென்ன வந்துச்சு.. எனக்கு ஒரு டென்ஷனும் இல்லயே.. நீ யார் கூட பேசினா எனக்கென்ன வந்துச்சு.. ஐ ஆம் ஆல் ரைட் “,என்று […]
