அத்தியாயம்- 74
தீபனுக்கு விபத்து நிகழ்ந்ததை அறிந்தவுடன் பார்த்தா விஜி இருவரும் அவசர அவசரமாக கிளம்பி சென்றனர் மருத்துவமனையை நோக்கி…!! இன்னொரு பக்கம் ஜோதி மகனை தூக்கி கொண்டு.. நெஞ்சம் பதற ஓடி வந்தாள், தன் கணவனை காண…!! ICU வார்டுக்கு முன்பாக நின்றிருந்த காவல் அதிகாரி.. டாக்டர் வெளியே வருவதை கண்டு வேகமாக முன்னேறி சென்று விசாரித்தார் தீபனின் நிலையை பற்றி……. “கொஞ்சம் க்ரிட்டிக்கல் தான், இப்ப அவரோட நிலைமை.. எதையும் உறுதியா சொல்ல முடியாது.. அவரோட ரிலேட்டிவ்ஸ் […]
