ஜனனம் – 4
இதழ்யா வீட்டுக்குள் நுழைகையிலே தன் அத்தையும், மாமாவும் ஹாலில் அமர்ந்திருப்பதைக் கண்டாள். “அத்தே, மாமா..!” சந்தோஷமாக அழைத்தவாறு அருகில் வரவே, அண்ணன் மகளைக் கண்டு புன்னகைப் பூத்தார். “இப்போ தான் இஸ்கூல் முடிஞ்சதா ? ஆறு மணி வரைக்குமா இஸ்கூல் வைக்குறாக ?” என வரலட்சுமிக் கேட்க, அவர்களின் அருகில் அமர்ந்துக் கொண்டாள். “ஆமாத்தே ! ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்காங்க. அக்காவை பார்க்க ரெண்டு பேரும் வந்தீகளா ?” என்க, “ஆமாம்மா. அப்படியே உன் அப்பன் கிட்ட […]
