மௌனத்தால் உடைந்த காதல் 21

அனைவரும் கோர்ட்டில் கூடியிருந்தனர்.    இன்று  ஆறு மாதங்களுக்கு பிறகு, ஆதி,சுதா இருவரும் கோர்ட்டுக்கு வர வேண்டிய நாள் .ஆறு மாதம் சேர்ந்து வாழ்ந்த பிறகு அவர்களின் முடிவை கேட்டு,அதன் பின் முடிவெடுக்க வேண்டிய நாள்.அடுத்து கவுன்சிலிங் தர வேண்டுமா? அல்ல அவர்களின் விருப்பம் என்ன? என தெரிந்து கொள்ள வேண்டியது கோர்ட்டின் கடமையாயிற்றே.   உதயா ஏதாவது வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல், மீண்டும் பிரச்சினையை செய்து விடுவாளோ ?என்று உடன் துரையும் வந்திருந்தான் […]

மௌனத்தால் உடைந்த காதல் 21 Read More »