காதல்- 12
அத்தியாயம்- 12 தந்தை சம்மதம் சொல்லிய அடுத்த ஒரே வாரத்தில் தந்தை தாயுடன் அத்தை வீட்டிற்கு புறப்பட்டு விட்டாள் மெல்லிசை. வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்றார் லதா நடராஜனின் தங்கை. வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து பின் நலம் விசாரிக்க, குமுதவள்ளியின் விழிகள் அந்த வீட்டை பார்வையால் அளந்தது. சிறிய வீடு தான். ஆனால் ஆதையே மிகவும் கஷ்டப்பட்டு தான் கட்டி முடித்து இருந்தான் லதாவின் மகன் மகிழன். மகிழன் கல்லூரி இறுதி ஆண்டு படித்து முடித்த நேரம் அவன் […]
